You Are Here: Home » Superstar Movie News, Videos » எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா Full Coverage - Text + Videos - Report 3

நேற்றைய தினகரனில் எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவை பற்றி இரு பக்க முழு கவரேஜ் வெளியாகியுள்ளது. செய்தித் தாளை பார்க்க முடியாதவர்களின் வசதிக்காக அந்த பக்கங்களை ஸ்கேன் செய்து தருகிறேன்.

Hi-Resolution இல் படிக்க விரும்புபவர்கள், அதற்கென தனியே நாம் அளித்துள்ள லின்க்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்தோ அல்லது ஜூம் செய்தோ படிக்கலாம்.

விழாவின் ஒவ்வொரு மணித் துளியும் சுவாரஸ்யம் நிறைந்தது.  முந்தைய பதிவில் நாம் கூறியதை போல, சூப்பர் ஸ்டார் தனது காரில் சத்யம் வந்து இறங்கிய அந்த தருணத்தை, பாருங்கள். வலது பக்கம் உள்ள புகைப்பட தொகுப்பில் அந்த படம் இடம்பெற்றுள்ளது. எத்துனை கேமிரா பாருங்கள். இந்த மாஸ் வேறு எவராலும்  காட்ட முடியுமா?

பிரமுகர்களின் உரை ஒவ்வொன்றும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. வீ.சி.குகநாதன், லிங்குசாமி, சுந்தர் சி, அபிராமி ராமநாதன் என அவரவர் பங்கிற்கு பட்டாசு கிளப்பினர்.

அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.

தினகரன் ஸ்கேன் பக்கங்கள் உங்களுக்காக.

Hi-Resolution link for clear reading Page 1 & Page 2

http://i234.photobucket.com/albums/ee96/simple_sundar/SideA1.jpg

http://i234.photobucket.com/albums/ee96/simple_sundar/SideA2.jpg

———————————————————————————
Event videos : courtesy: Techsatish.net

குறிப்பு : வீடியோ விண்டோ லோட் ஆகும்வரை பொறுமையாக இருக்கவும்.
Total 8 videos. மொத்தம் 8 வீடியோக்கள்.
———————————————————————————

Video 1

Video 2

Video 3

Video 4

Video 5

Video 6

Video 7

Video 8

[END]

13 Responses to “எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா Full Coverage - Text + Videos - Report 3”

 1. நன்றி சுந்தர்ஜி. அருமையான தொகுப்பு.

  பவர் கட்டாகிவிட்டதால் என்னால் நேற்று முழுமையாக நிகழ்ச்சியை பார்க்கமுடியவில்லை. தவிர நேற்றைக்கு தினகரன் சரியான டிமாண்ட். லேட்டாக சென்றதால் அதையும் வாங்க முடியவில்லை.

  தளத்தின் புதிய தோற்றம் எளிமையாக அருமையாக இருக்கிறது.

  ——————————————-
  Mani, Some of my friends told me that new appearance doesn't look good. Actually there's some touchups need to be done for the home page. Once it is done it will be ok. The old theme of the site doesn't provide enough room for technical updates. So we changed it.

  Pls be patient for a few days. Everything will be alright. Meanwhile news update won't be disturbed. It will done as usual.

  - Sundar

 2. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  Thanks anna.

  Eanaku ennavo Functionuku vandha sila VIPs vayitherichalodu pesinadhaga thonudhu. Endhiran vetri innum konjam eariya vaikum.

  Lawrence pesinadhudhan unmaya irundhadhu. Sibiraj ellam ummunu ukandhu irundhadha parthappo ivanunga ellam ean varanungannu thonichu.

  Sari, marundhu sapdumbodhu ean koranga ninaikanum.

  VETRI NICHAYAM. IDHU VEDHA SATHIYAM.

 3. Rajkumar Rajkumar says:

  Mr.Sundar please separate Thalivar speech. I cant find that

 4. Rajkumar Rajkumar says:

  mr.Sundar i have one doubt.Why more build up given to Maran?I think he is using our thalivar and fans to bulid up his image. Lot of persons speeks about Maran.Thalivar earlier movies all persons talk about only thalivar and technicians. But here something different. See Karunas bulidup to before Maran speech.This is his first movie of production.We will pray God after all success.

 5. vasi.rajni vasi.rajni says:

  மிக்க நன்றி சுந்தர்ஜி. இந்த தொகுப்பிற்கு நன்றி. விழாவில் தலைவர் சிறப்பாக பேசினார். இந்த வயதிலும் தலைவருக்கு உள்ள மாஸ் வியக்கும் வண்ணம் உள்ளது. குசேலன் சமயத்தில் கபடநாடகம் அடியவர்கள் கூட இந்ந்த விழாவில் வந்து கலந்துகொண்டுள்ளனர். அனைவரையும் வரவேற்போம். எந்திரன் ரிலிஸ் ஆகும் சமயத்தில் நிச்சயம் தமிழ் நாட்டுக்கே தீபாவளி தான். இந்த வேலையில் இந்த நிகழ்ச்சியை கவர் செய்த சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி. ஜி நம்முடைய தளம் சிறப்பாக உள்ளது. நம்முடைய தளம் முழுமையடையும் வரை பொறுமையுடன் காதிப்ருப்போம். மிக்க நன்றி ஜி.

  rajni will rule tamil nadu

 6. vignesh vignesh says:

  sundar please change the page back to old look… this s irritating.. old style was good and easy to browse.. please please change it back….. old one was 1000 times better….

  —————————————————
  Technically this theme is very sound and good. Wait until we finish everything and then tell your opinion.
  Moreover, we never concentrate on looks. It is content that really matters.
  - Sundar

 7. Ramarajan-Madurai Ramarajan-Madurai says:

  Anna oru valiya Saxena Intha padatha engalu ku koduthathu ku Thalaivar ku nadri nu solli yarala yar popular agura unmai ya sollitaru. Intha theme thaan enaku mobile la irunthu comment panna mudiuthu. Ippadi ye irukatum

 8. balaji balaji says:

  Dear Sundarji,

  At present this new site looks like a "Normal Blog Site" not looks good, as per your comment i think you will modify later…because everything looks white screen. Don't mistake me….this is my opinion

  thanks for your hardwork and effort….

  balaji
  dubai

  ————————————————-
  Ya i could understand. But tell your opinion once the site is completely structured.
  thanks Balaji.
  - Sundar

 9. saravanan_atps saravanan_atps says:

  sundar can you please provide link for those videos. In my system i can't view the videos present in any website. Please provide links along with videos while u r posting.
  This is my humble request pls pls pls…. I want to see my thalaivar. Pls…

  I love you thalaiva. Romba romba romba romba romba romba alaga irukar thalaivar. I love you sooooo much…

 10. Swami Swami says:

  Hi Sundar,

  You had promised to write more about endhiran audio. Any news about how Hindi/Telugu versions are doing? Do update us :)

 11. Manoj Manoj says:

  I like the speech by parthiban…..

  தல இருக்க வங்களுக்கு எல்லாம் தலப்பா கட்ட முடியாது …

  அந்த போட்டோ வ பார்த்த பந்தா வுகே தலப்பா கட்டின மாதிரி இருந்தது …

  super….

 12. nagorebari nagorebari says:

  நல்லா அருமையா தொகுத்திருக்கிகீங்க டிவி பார்த்ததை விட இதுலதான் சூப்பரா இருக்கு …நன்றி

 13. balan balan says:

  புதியமனிதா பூமீக்வா

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates